காற்றாக வாருங்கள்...! இசையாக மலருங்கள்...!!
சின்னப் பெண்ணேசித்திரப் பெண்ணேவண்ண நிலவாய்வந்த வசந்தமேபுறப்படு பெண்ணேபுவியசைக்க நீயும்!
நந்தவனச் சோலையில் விரிந்து சிரிக்கும் மலர்களின் மேல் விழுந்து உடையும் மழைத்துளியாய் என் பால்ய நினைவுகள்!வட்டமிட்ட வண்ணத்துப்பூச்சி வட்டத்துக்குள் சுருங்கியதாய்உணர்கிறேன்! வாழ்க்கையின் பரிமாணத்தில்!அன்று என்னை தீண்டிய அதே மழைத்துளி தான் இன்றும்!துள்ளி விளையாடிய நான் தான் விரட்டி அனுப்புகிறேன் வீட்டிற்குள்,என் குழந்தையை!நனைந்தால் சளி பிடிக்குமென்று!நிறைந்த நட்புடன் அரசன் உ. நா. குடிக்காடு karaiseraaalai.blogspot.com
மழையில் நனைவதுமனதுக்குப் பிடிக்கும்-பிள்ளை மனது..மழையில் நனைவது மகளுக்கு ஒத்துக்காதே-அன்னை மனது..மாறாது இந்த மழைக்கோலம்...! -செண்பக ஜெகதீசன்...
மழைக்கு கறுப்புக் குடைதனைகொடியாகக் காட்டிபுறக்கணிப்போர் மத்தியிலேஇங்கே நடக்கிறது-மழைத் தாய்க்கு ....நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!மனம் குளிர்ந்த அன்னையவள் வந்து விட்டாள்......தன் பூமிக் கிள்ளையைத் தேடி!!!மகிழ்ந்திருப்போம்-அன்னையின் தன்மையில் ........என்றும் மறவாதிருப்போம்-மழை தரும் மரங்களை வளர்க்க வேண்டுமென்பதை !!! - பி.தமிழ் முகில்
மாலை நேரம் ஆற்றங்கரையோரம் என்ன அழகு?ஆசையாசையாய் முகம் காட்டி ஆட நினைத்தாலும் வேகவேகமாய் வந்து தடுக்கும்அலையலையாய் வெட்கம்அ.இளஞாயிறு / 9443761307
அன்று என்னைவிரட்டிய என் தாய் .இன்று உன்னை விரட்டும் நான் சளி பிடிக்கும் நனைந்து விடாதே .அதனால் வரும் இன்பம் உனக்கு துன்பம் எனக்கு வைத்திய செலவு
தூறிக்கொண்டிருப்பதுமழையே தான்..ஓடிக்கொண்டிருப்பது..??தண்ணீர் அல்ல... கண்ணீர்..நான் நடப்பது என்னவோவீதியில் தான்..போய் கொண்டிருப்பது..பிறந்தவுடன் எறிந்து சென்றஎன் தாயை தேடி..sanjay தமிழ் நிலா/0094 750401020
தாயின் அன்பைப் போலபொழிந்தபடியிருக்கிறது மழை!யாருக்குத்தான் நனையப் பிடிக்காது?
மழைக்காடு..மழைத்துளிப் பூக்கள்..பாதம் தொட்ட இடமெல்லாம்சிலிர்க்கச் செய்யும்..ஏதென்று சொல்லத் தெரியவில்லை..குட்டிப் பெண்ணைத் தொட்ட மழைக்கா..அல்லது..மழை நீர் தொட்டுப் போகும்குட்டிப்பூவிற்கா..ஆனந்தம் எங்கேசொட்டிக் கொண்டிருக்கிறதென்று..
மழலை போல மனம் மகிழ்ந்துமழையே உன்னைமடியில் ஏந்தி தவமிருக்க ஆசை....
பெண்ணே,,என் கண்ணேமக்கள் எல்லாம்என்னை கண்டு மறைந்து கொள்ளமயில் போலசிறகை விரித்து,என் மழைநீரை பருக வந்தாயோ?
குடை கொண்டு செல்ல மறந்த நாட்களில்தான் புரிகிறது மழையுடன் எனக்குண்டான சிநேகமும் விரோதமும்!
மழையின் கீதம் பருகிடும் இந்தசெம்மை நிறப்பூ..!
சின்னப் பெண்ணே
ReplyDeleteசித்திரப் பெண்ணே
வண்ண நிலவாய்
வந்த வசந்தமே
புறப்படு பெண்ணே
புவியசைக்க நீயும்!
நந்தவனச் சோலையில்
ReplyDeleteவிரிந்து சிரிக்கும்
மலர்களின் மேல்
விழுந்து உடையும்
மழைத்துளியாய் என்
பால்ய நினைவுகள்!
வட்டமிட்ட வண்ணத்துப்பூச்சி
வட்டத்துக்குள் சுருங்கியதாய்
உணர்கிறேன்! வாழ்க்கையின்
பரிமாணத்தில்!
அன்று என்னை
தீண்டிய அதே
மழைத்துளி தான்
இன்றும்!
துள்ளி விளையாடிய
நான் தான் விரட்டி
அனுப்புகிறேன் வீட்டிற்குள்,
என் குழந்தையை!
நனைந்தால் சளி பிடிக்குமென்று!
நிறைந்த நட்புடன்
அரசன்
உ. நா. குடிக்காடு
karaiseraaalai.blogspot.com
மழையில் நனைவது
ReplyDeleteமனதுக்குப் பிடிக்கும்-
பிள்ளை மனது..
மழையில் நனைவது
மகளுக்கு ஒத்துக்காதே-
அன்னை மனது..
மாறாது இந்த
மழைக்கோலம்...!
-செண்பக ஜெகதீசன்...
மழைக்கு கறுப்புக்
ReplyDeleteகுடைதனை
கொடியாகக் காட்டி
புறக்கணிப்போர் மத்தியிலே
இங்கே நடக்கிறது-
மழைத் தாய்க்கு ....
நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!
மனம் குளிர்ந்த அன்னையவள்
வந்து விட்டாள்......
தன் பூமிக் கிள்ளையைத் தேடி!!!
மகிழ்ந்திருப்போம்-
அன்னையின் தன்மையில் ........
என்றும் மறவாதிருப்போம்-
மழை தரும் மரங்களை
வளர்க்க வேண்டுமென்பதை !!!
- பி.தமிழ் முகில்
மாலை நேரம்
ReplyDeleteஆற்றங்கரையோரம்
என்ன அழகு?
ஆசையாசையாய்
முகம் காட்டி
ஆட நினைத்தாலும்
வேகவேகமாய்
வந்து தடுக்கும்
அலையலையாய்
வெட்கம்
அ.இளஞாயிறு / 9443761307
அன்று என்னைவிரட்டிய என் தாய் .
ReplyDeleteஇன்று உன்னை விரட்டும் நான்
சளி பிடிக்கும் நனைந்து விடாதே .
அதனால் வரும் இன்பம் உனக்கு
துன்பம் எனக்கு வைத்திய செலவு
தூறிக்கொண்டிருப்பது
ReplyDeleteமழையே தான்..
ஓடிக்கொண்டிருப்பது..??
தண்ணீர் அல்ல... கண்ணீர்..
நான் நடப்பது என்னவோ
வீதியில் தான்..
போய் கொண்டிருப்பது..
பிறந்தவுடன் எறிந்து சென்ற
என் தாயை தேடி..
sanjay தமிழ் நிலா/0094 750401020
தாயின் அன்பைப் போல
ReplyDeleteபொழிந்தபடியிருக்கிறது மழை!
யாருக்குத்தான் நனையப் பிடிக்காது?
மழைக்காடு..
ReplyDeleteமழைத்துளிப் பூக்கள்..
பாதம் தொட்ட இடமெல்லாம்
சிலிர்க்கச் செய்யும்..
ஏதென்று சொல்லத் தெரியவில்லை..
குட்டிப் பெண்ணைத் தொட்ட மழைக்கா..
அல்லது..
மழை நீர் தொட்டுப் போகும்
குட்டிப்பூவிற்கா..
ஆனந்தம் எங்கே
சொட்டிக் கொண்டிருக்கிறதென்று..
மழலை போல
ReplyDeleteமனம் மகிழ்ந்து
மழையே உன்னை
மடியில் ஏந்தி
தவமிருக்க ஆசை....
பெண்ணே,,
ReplyDeleteஎன் கண்ணே
மக்கள் எல்லாம்
என்னை கண்டு
மறைந்து கொள்ள
மயில் போல
சிறகை விரித்து,
என் மழைநீரை
பருக வந்தாயோ?
குடை கொண்டு செல்ல
ReplyDeleteமறந்த நாட்களில்தான்
புரிகிறது
மழையுடன்
எனக்குண்டான
சிநேகமும் விரோதமும்!
மழையின் கீதம்
ReplyDeleteபருகிடும் இந்த
செம்மை நிறப்பூ..!