காற்றாக வாருங்கள்...! இசையாக மலருங்கள்...!!
உள்ளமதில் வழிந்தோடும்எண்ண அலைகளுக்குவார்த்தைகளால் வடிவம்கொடுத்து - இசை கொண்டுமெருகேற்றிகாற்றில் கலந்து வரும் கானமெனவானொலிப் பெட்டியும் இசைத்திட - ஆசைஊஞ்சலதில் பருவமும்அசைந்தாட - மையலில்மயங்கிச் சிரிக்கிறாள்இளமாது!!!
உனக்கு பிடித்தபாடலொன்று காற்றலையில் தவழ்ந்து செல்ல என் நினைவெல்லாம் நீ .....
உனக்குப் பிடித்த வத்தல் குளம்புமிளகு ரசம்கருணைக் கிழங்குப் பொரியல்இன்று என் சமையல்..!நீ வரும் வரைகாற்றலை என்னோடுஉன்னை ஞாபகப்படுத்தும்பாடலோடு..!
இசைந்திருக்கிறேன்இசையோடு,நீ வருவாயென..
உள்ளமதில் வழிந்தோடும்
ReplyDeleteஎண்ண அலைகளுக்கு
வார்த்தைகளால் வடிவம்
கொடுத்து - இசை கொண்டு
மெருகேற்றி
காற்றில் கலந்து வரும் கானமென
வானொலிப் பெட்டியும்
இசைத்திட - ஆசை
ஊஞ்சலதில் பருவமும்
அசைந்தாட - மையலில்
மயங்கிச் சிரிக்கிறாள்
இளமாது!!!
உனக்கு
ReplyDeleteபிடித்த
பாடலொன்று
காற்றலையில்
தவழ்ந்து செல்ல
என்
நினைவெல்லாம்
நீ .....
உனக்குப் பிடித்த
ReplyDeleteவத்தல் குளம்பு
மிளகு ரசம்
கருணைக் கிழங்குப் பொரியல்
இன்று என் சமையல்..!
நீ வரும் வரை
காற்றலை என்னோடு
உன்னை ஞாபகப்படுத்தும்
பாடலோடு..!
இசைந்திருக்கிறேன்
ReplyDeleteஇசையோடு,
நீ வருவாயென..