காற்றாக வாருங்கள்...! இசையாக மலருங்கள்...!!
தனக்குத்தானே வேலியிட்டுஅடைந்து கொண்டிருக்கும்மனம் - பல நாட்கள்இடமொன்று கதவடைத்துபோடப்பட்ட பூட்டிற்குச் சமம் .....கதவு திறந்தால்வெளிச்சம் கிடைக்கும்....மனம் திறந்தால்தெளிவு பிறக்கும்...
நீ வாழ்ந்த இந்தவீடும் ,பூட்டும் கூட துரு பிடித்து போகலாம் ஆனால்என் மனதில் வாழ்ந்த உன் நினைவுகள் துரு பிடிப்பதில்லை என்றென்றும்... .
திறக்கப்படாத பூட்டுஅடைக்கப்பட்ட கதவுஉன்னுள் உண்டுஆயிரம் ஜீவராசிகள்
யார் வந்துதிறப்பார்களெனகாத்திருக்கிறதென்மனக் கதவு ..
தனக்குத்தானே வேலியிட்டு
ReplyDeleteஅடைந்து கொண்டிருக்கும்
மனம் - பல நாட்கள்
இடமொன்று கதவடைத்து
போடப்பட்ட பூட்டிற்குச் சமம் .....
கதவு திறந்தால்
வெளிச்சம் கிடைக்கும்....
மனம் திறந்தால்
தெளிவு பிறக்கும்...
ReplyDeleteநீ
வாழ்ந்த
இந்த
வீடும் ,
பூட்டும்
கூட
துரு பிடித்து போகலாம்
ஆனால்
என் மனதில்
வாழ்ந்த உன்
நினைவுகள்
துரு பிடிப்பதில்லை
என்றென்றும்... .
திறக்கப்படாத பூட்டு
ReplyDeleteஅடைக்கப்பட்ட கதவு
உன்னுள் உண்டு
ஆயிரம் ஜீவராசிகள்
யார் வந்து
ReplyDeleteதிறப்பார்களென
காத்திருக்கிறதென்
மனக் கதவு ..