காற்றாக வாருங்கள்...! இசையாக மலருங்கள்...!!
உறக்கமது கண்ணைத்தழுவ - கனவதனில்இறைவனும் கைகோர்த்துவிளையாட - பட்டுமஞ்சமதும் மலர்மஞ்சமாக - தனை மறந்துதுயிலுகிறதுசின்னஞ்சிறு கிள்ளை!!
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை .....அடி வாங்கிஅம்மா அழுகிறாள் விழி மூடி அம்மாவிற்காக நான் அழுகிறேன்....
அன்னை மடி கிடைக்கவில்லை ...பஞ்சு மெத்தை பிடிக்க வில்லை ....கண் மூடி காத்திருக்கிறேன் அம்மா உன் வரவைஎண்ணி......
அன்னையின் தாலாட்டுதந்தையின் கதை கேட்டு..!உறங்க காத்திருந்த குழந்தை..!தானே உறங்கிப் போனதுமெத்தையில்..!
நீ நிமிர்வாய்ஓர் நாள்..அன்றுஎன் மடி குளிரும்மகனே..உன்னைப் பெற்றதால்.
உறக்கமது கண்ணைத்
ReplyDeleteதழுவ - கனவதனில்
இறைவனும் கைகோர்த்து
விளையாட - பட்டு
மஞ்சமதும் மலர்
மஞ்சமாக - தனை மறந்து
துயிலுகிறது
சின்னஞ்சிறு கிள்ளை!!
அம்மாவுக்கும்
ReplyDeleteஅப்பாவுக்கும்
சண்டை .....
அடி வாங்கி
அம்மா அழுகிறாள்
விழி மூடி
அம்மாவிற்காக
நான் அழுகிறேன்....
அன்னை மடி
ReplyDeleteகிடைக்கவில்லை ...
பஞ்சு மெத்தை
பிடிக்க வில்லை ....
கண் மூடி
காத்திருக்கிறேன்
அம்மா
உன்
வரவைஎண்ணி......
அன்னையின் தாலாட்டு
ReplyDeleteதந்தையின் கதை கேட்டு..!
உறங்க காத்திருந்த
குழந்தை..!
தானே உறங்கிப் போனது
மெத்தையில்..!
நீ நிமிர்வாய்
ReplyDeleteஓர் நாள்..
அன்று
என் மடி குளிரும்
மகனே..
உன்னைப் பெற்றதால்.